Posts

The Spontaneous Experience of the Self as Brahmam | Nidhaga's Experience | Verse - 114

Image
weblink Verse: 5 TRANSLITERATION : guruvara ninkaruNaiyinâl gaNa nêratil kuraivutarum bêtamati anaittum nîngki caruvamumê Brahmamennum niccayatai câlavumê tiTamâka cârntô mantô! paraviya ivuramâna niccayattâl paramâna emmiTai yâm cântamâki viravubava tukkangaL anaittum nikki vimala parama ânantam aTaintômantô! TRANSLATION : Best among Guru-s, oh! By your compassion, Rid of all restricting ideas of differences and with great steadfastness We have instantaneously reached The certitude that all is Brahmam". Oh! By this expansive, definite certitude, We are at peace within Ourself, the Absolute, And with all the spreading misery of the mundane existence removed, Oh, We have, indeed, attained the blemishless, supreme Bliss. COMMENTARY : O Lord! Sadguruvaarya! Lord of Lords! By your supreme grace, We are free from: 1. Doubt and confusion regarding names and forms caused by ignorance, 2. Delusion due to beauty, 3. Fear in life: What will happen? How will it happen? 4. Happine

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 114

Image
Weblink பாடல்: 114 இதுவரையில் அஞ்ஞான பகையால் கெட்டோம்! இன்றுனது கருணையினால் அபயம் பெற்றோம்! இதுவரையில் மனதென்னும் பகையால் கெட்டோம்! இன்றுனது கருணையினால் மஹத்தே ஆனோம்! இதுவரையில் கருமியென்றும் மதியால் கெட்டோம்! இன்றுனது கருணையினால் கலக்க மற்றோம்! இதுவரையில் ஜீவனென்னும் மதியால் கெட்டோம்! இன்றுனது கருணையினால் சிவமே ஆனோம்! கருத்து: எம் ஸத்யசொரூபா! ஸத்குருவார்யா! சென்ற வினாடி வரை அஞ்ஞான இருள் மூடி இருந்தது! இந்த விடியே ஞான சூரியனால் அந்த இருள் அகன்றது! சென்ற வினாடி வரை, மாயா மனம் ஆட்டிப் படைத்தது! இந்த வினாடியே, ஆடிய மனம் அழிந்து மஹத்தானது! சென்ற வினாடி வரை இருகிய மனதால் கெட்டோம்! இந்த வினாடியே, கலக்க பயமற்று ஆனந்தம் அடைந்தோம்! சென்ற வினாடி வரை யாம் "ஜீவாத்மா" என்றே இருந்தோம்! இந்த வினாடியே, "சுத்த சிவம்" என ஆனோம்!                            எல்லாம் நீ! குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 114

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113

Image
weblink பாடல்: 113 குருவர நின் கருணையினால் கண நேரத்தில்; குறைவு தரும் பேதமதி அனைத்தும் நீங்கி; சர்வமுமே பிரம்மமென்னும் நிச்சயத்தை; சாலவுமே திடமாக சார்ந்தோமந்தோ! பரவிய இவ்வுரமான நிச்சயத்தால்; பரமான எம்மிடையாம் சாந்தமாகி; விரவுபவ துக்கங்கள் அனைத்தும் நீக்கி; விமலபரம ஆனந்தம் அடைந்தோமந்தோ!! கருத்து: எம் ஆத்ம நாதா!  ஸ்ரீஸத்குருதேவா! உன்னுடைய அபாரமான கருணையால் ஒரு வினாடியில், தேகாத்ம புத்தி நீங்கி பிரம்மான்ம அறிவு பிரகாசித்தது. அந்த பிரம்மான்ம அனுபவத்தினால், எம் அறியாமையினால், எம் மனோசபலத்தால், எம்மைத் தொடர்ந்த, நான் ஓர் பந்த ஜீவன் என்ற தளை (விலங்கு) உடைத்து எறியப்பட்டு யாமே பரமாத்மா! என்றபுருஷோத்தமன் ஆகிவிட்டோம். தாங்கள் கொடுத்த உபதேசப்படி, "அகம் பிரம்மம்; பிரம்மம் அகம்" (யாம் அது . அதுவே யாம்) என்ற அகண்ட பரபாவனை செய்ததாலே, பவ பாச துக்கங்கள் அனைத்தும் தூக்கத்தில் கண்ட கனவு போல் மறைந்து விட்டது. அதனால், மலமற்ற அமலமான மனமானது மஹத்தாகி,பரத்தில் கலந்து, கரைந்து மயமாகி, யாம் அதுவாகவே இருக்கிறோம் ஐயா!                             எல்லாம் நீ! குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞா

The Spontaneous Experience of the Self as Brahmam | Nidhaga's Experience | Verse - 113

Image
weblink Verse: 5 TRANSLITERATION : guruvara ninkaruNaiyinâl gaNa nêrattil kuraivutarum bêtamati anaittum nîngki caruvamumê Brahmamennum niccayattai calavumê tiTamâka cârntô mantô! paraviya ivuramâna niccayattâl paramâna emmiTai yâm cântamâki viravubava tukkangaL anaittum nîkki vimala parama ânantam aTaintômantô! TRANSLATION : Best among Guru-s, oh! By your compassion, Rid of all restricting ideas of differences and with great steadfastness We have instantaneously reached The certitude that all is Brahmam. Oh! By this expansive, definite certitude, We are at peace within Ourself, the Absolute, And with all the spreading misery of the mundane existence removed, Oh, We have, indeed, attained the blemishless, supreme Bliss. COMMENTARY : O Our Gurudeva! In a moment's time, Our mind, the cause of ignorance and imaginary intellect, Chitta, has disappeared and now We exist as peace. All the sorrow and fear having  vanished, We remain filled with eternal bliss in the attitude: &

The Spontaneous Experience of the Self as Brahmam | Nidhaga's Experience | Verse - 112

Image
weblink TRANSLITERATION : Verse: 112 catguruvê! ninataruLâl akaNTa jnâna catturuvâm aññânam anaittum nîngki nirguNamâm para Brahma jnânam perru nikilavita karumattum cirattai yarru turguNamâm prabañcattu uNmai nîngki tuvaitattâl to Tarum bayam anaittum nîngki aTsharamam para Brahma sorûpamâki ayalarra abayapatam aTaintô manrô! TRANSLATION : Good Guru! By your grace, Rid of all ignorance - the arch-enemy of undivided Knowledge - Attaining the Knowledge of the attributeless Supreme Brahmam, Indifferent to all kinds of action, Devoid of the delusion of the existence of the phenomenal universe, Free from all the inhibiting fear of duality, Becoming of the nature of the decayless Supreme Brahmam, Oh, We have reached the fearless Abode that has nothing apart from It. COMMENTARY : O Our Gurudeva! In a moment's time, Our mind, the cause of ignorance and imaginary intellect, Chitta, has disappeared and now We exist as peace. All the sorrow and fear having vanished, We remain fil

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 112

Image
weblink பாடல்: 112 ஸத்குருவே நினதருளால் அகண்ட ஞான; சத்துருவாம் அஞ்ஞானம் அனைத்தும் தள்ளி; நிர்க்குணமாம் பரப்பிரம்ம ஞானம் பெற்று; நிகிலவித கர்மத்தும் சிரத்தை அற்று; துர்க்குணமாம் பிரபஞ்சத்து உண்மை நீங்கி; துவைதத்தால் தொடரும் பயம் அனைத்தும் நீங்கி; அட்சரமாம் பரப்ரம்ம சொரூபமாகி; அயலற்ற அபயபதம் அடைந்தோமந்தோ!!! கருத்து: ஓ எம் ஐயனே! ஸத் குருநாதா! உமது பரம கிருபையினால், எம் பிறவியின்,  பரம சத்ருவான அஞ்ஞானம் (அறியாமை என்ற கவனக்குறைவு) எம்மை விட்டு அகன்றது. அதன் காரணமாக, அனைத்து கர்மாக்களிலும் எந்த வித சிரத்தையும் இல்லை! அதாவது கருவி  கரணங்கள் அதனுடைய வேலையை திட்மிட்டபடி குறைவில்லாமல் செய்வதால், அதில் எமக்கு வரவு செலவோ,லாப நஷ்டமோ, எம் கண்காணிப்பு இல்லாமல், இயல்பாகவே நடைபெற்று வருகிறது. அதாவது, கோடி வந்தாலும், கோடி  போனாலும், அதைக் கருதும் மனம் எம்மிடம் இல்லாமல் போய் விட்டது. ஆகவே, எக்காலங்களிலும், எல்லாம் ஒன்றே! ஆகவே நடப்பது நலமே! என சும்மா சுகமாக இருக்க முடிகிறது. இத்தன்மையினால், துர்க்குணமான இப்பிரபஞ்ச எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விட்டது. எதிர்பார்ப்பு இல்லாமையால், ஏமாற்றம் இல்லாமல்

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 111

Image
weblink பாடல்:111 தேசிகா! உன் கருணையினால் யாம் அடைந்த; திவ்வியமாம் சுயஅனுபவ திருஷ்டி தன்னில்; பேசியிடும் யாமும் இல்லை! நீயும் இல்லை! பெருமையுடன் பேசிய இந்த இந்த நூலும் இல்லை! பாசமுறும் ஜீவன் இல்லை ஈசனில்லை! பகுப்புற்ற பார் முதலாம் ஜகத்தே இல்லை! ஆசிரியா! அகிலமுமே அகண்டாகார; அத்வைத பிரம்மமல்லால் அயலே இல்லை! கருத்து: ஹே கிருபாஸாகரா! உம்முடைய ஆழ்ந்த உபதேசத்தினால், எம்முடைய ஜீவத்வம் என்ற தேகாத்ம புத்தி (தேகம் நாம் என்ற மயக்க போதை) நசித்து விட்டது. ஆத்ம பாவனையின் அறிவு பிரகாசித்து விட்டது. ஆகவே "நூல் ஆகிய பரமாத்மாவும்"! "யாம் ஆகிய ஜீவாத்மாவும்"! "நீ ஆகிய பரசொரூபமும்! (அஸிபதமும்) ஒன்றாக இணைந்து, இம்மூன்றும் நாம ரூபங்களை இழந்து, "அதுவாகவே யாம் இருக்கிறோம்"! யாம் அதுவாக இருக்கும் நிலையில், ஜக, ஜீவர்கள், நாம ரூப. சொரூப, குண இயக்கங்களாக, காண முடியவில்லையே எம் ஐயனே! மேலே கூறியவர்களையும், ஜட கட படாதிகளையும், நாங்களே உண்டு பண்ணினோம் என்றும், நாங்களே, காத்து ரட்சிக்கிறோம் என்றும், அவைகளின் நிலைகள் மறைத்து மாற்றி அமைக்கிறோம் என கூறும் திரிகர்த்தாக்களையும், சூ