"Sri Satguru Thuli Baba's Blessings"


ஓ! எம் அன்பான குழந்தைகளே! 

இரண்டென்றான்!

இரண்டும் ஒன்றென்றான்!

ஒன்றென்றும் இல்லையென்றான்! 

உணர்வு தெரியலையே! என்ற நிலை பெறுக!

எல்லாம் உனது செயல் என்றெண்ணும் எண்ணமும் நீ!

அல்லாது எமக்குளதோ, ஐயா பராபரமே! என்று ஆகுக.

படிப்பற்று. கேள்வியற்று, பற்றற்று,

நெஞ்சம் துடிப்பவர்க்கன்றோ

 சுகம்காண்! பராபரமே!

என்று சுகம் பெற ஆசி கூறுகிறோம்!!!


Oh! Our dear Children!

At first it seemed we were two, Then two became one, Finally, even that one disappeared. This true experience is beyond words! 

Oh Lord! Even the thought "everything is happening according to 'Your grace" also belongs to YOU-not to Us. 

The ultimate Bliss will happen only for those, who have forgotten all knowledge acquired by mind! 

The ultimate Bliss will happen only for those, when no longer questions arise! 

The ultimate Bliss will happen only for those, when no longer attachments exist! 

The ultimate Bliss will happen only for those, whose heart yearns intensely for the grace of the Lord! 

We bless you to get the ultimate Bliss!! 

Visit us at https://www.anbinkudil.online/

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 86

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 76